தமிழ்த்துறை
தமிழ்த்துறை
நோக்கு (Vision)
இலக்கணங்கள், சங்க இலக்கியங்கள், சங்க மருவிய கால இலக்கியங்கள்,காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் ( கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, திறனாய்வு, கட்டுரை)) வாயிலாக தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம் ஆகியவற்றை தரமான தமிழ்க் கல்வியின் வழியே பயின்று, சமூக அக்கறையோடு மானிட விழுமியங்களோடு இக்கால வாழ்வை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.
இலக்கு (Mission)
இ1. தரமான தமிழ்க் கல்வியின் வழி, தமிழரின் கலை இலக்கிய வடிவங்களை பகுத்து பார்க்கும் திறன் பெற்ற மாணவர்களை உருவாக்குதல்.
இ2. இன்றைய சமுதாயத்திற்கேற்ப ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலும் பல்வேறு பகுப்புகளுக்குட்பட்ட தமிழிலக்கியங்களின் அனைத்துப் பகுதிகளும் ஆய்வுக் களங்களாக உருவாக்க முயலுதல்.
இ3. நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு வகுப்பறையில் பாடங்களைத் தெளிவுப்படுத்துதல் மட்டுமல்லாமல் மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையில் கற்பித்தல்.
இ4. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அடையாளம் காணுதல் மட்டுமல்லாமல் மத்திய - மாநில அரசு சார்ந்தப் போட்டிகளில் நயற வெற்றி பெற வழிவகை செய்தல்.
இ5. மொழிப்பாடத்தின் வாயிலாக தன்னாளுமையை வளர்த்ததோடு, மாணவர் கருத்தரங்குகள், ஆசிரியர் கருத்தரங்குகள், வகுப்பறை விவாதங்களை நிகழ்த்துதல், ஊடக நிகழ்ச்சிகளில் பங்குபெற பயிற்சியளித்தல்.
தமிழ்த்துறைத் தலைவர் செய்தி
இயற்தமிழ் எண்ணத்தை வளர்க்கும் ,இசைத்தமிழ் உள்ளதை உருக்கும் ,நாடகத்தமிழ் நல்வழிப்படுத்தும் இச்சிறப்பு வாய்ந்த முத்தமிழை, புகழ் மிக்க பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை மற்றும் அறிவியல் மாணாக்கர்களுக்கு மொழிப் பாடம் கற்பிக்கும் துறையாக 2015ல் மலர்ந்தது . ஆராய்ச்சி நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு படிப்பும் இணைந்தே ஆரம்பிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு இளங்கலைத் தமிழ் பாடப்பிரிவும் ,2019ம் ஆண்டு முதுகலைத் தமிழ்ப் பாடப்பிரிவுமாக துறை வளர்ந்தது.
தரமான கல்வி , ஒழுக்கம் , அர்ப்பணிப்பு மற்றும் கலாச்சாரத்தின் சின்னம் ஆகியவற்றுடன் பதிக்கப்பட்ட பேராசிரியப் பெருமக்கள் கொண்ட துறையாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்களின் தமிழுணர்வை வளர்க்கும் நோக்கில் இத்துறை பல்வகையான போட்டிகள் , கருத்தரங்குகள் மற்றும் செயலரங்குகள் நடத்தி , இலக்கிய சமூகச் செய்திகளை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் சிறந்த பணியைச் செய்து வருகிறது.
இத்துறை மாணவர்களிடத்தில் ஆளுமை ,மொழித்திறன் ,வாழ்வியல் நெறி ,பண்பாட்டுச் சிறப்புகளை உணர்த்தி ,சமூகத்தோடு வாழ வழிவகை செய்கிறது.
பாரத் தமிழ்த்துறையில் பயில வாய்ப்பை பெறும் ஒவ்வொரு மாணாக்கனும் நன்னூலாரின் தலை மாணாக்கனாகவே பட்டம் பெறுவான் என்பதில் மகிழ்கிறேன்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
முனைவர். ம. சித்ராகண்ணு
துறைத்தலைவர்
தமிழ்த்துறை
Board of Studies
S.NO. | Name of the Staff | External / Internal Member | Designation | Address for the Communication |
---|---|---|---|---|
1 | Dr. M. CHITRAKANNU | Chairman | Associate Professor & Head ,Dept of TAMIL | BIHER, School of Arts & Science, Chennai-126. Contact No: 9841453982 |
2 | Dr. S. PALPANDI | Member | Associate Professor, Dept. of TAMIL | BIHER, School of Arts & Science, Chennai-126. Contact No: 8754317228 |
3 | Dr. RAJESH P.S. | Member | Associate Professor, Dept. of TAMIL | BIHER, School of Arts & Science, Chennai-126. Contact No: 8903837942 |
4 | MR. M. PARANTHAMAN | Member | Assistant Professor, Dept. of TAMIL | BIHER, School of Arts & Science, Chennai-126. Contact No: 8825613327 |
5 | Ms. T. CHRISTEL REJEE | Member | Assistant Professor, Dept. of TAMIL | BIHER, School of Arts & Science, Chennai-126. Contact No: 9442935793 |
6 | Dr. M. BALU | External Member | Assistant Professor,Dept of Tamil. | SIVET College, Gowrivaakkam,Chennai - 73Contact No.9884327800 |
7 | Dr. J. ANTONY JEYA SHEELA | External Member | Assistant Professor,Dept of Tamil. | Prince Vengadeswara Arts and Science College.Contact No: 9445157205 |
Achievements
ACHIEVEMENTS OF FACULTY MEMBERS
SI. No. | Staff Name | Award Details | Year | Institution |
---|---|---|---|---|
1 | முனைவர். ம. சித்ராகண்ணு | 1. முத்தமிழ்ச்சுடர் விருது | 27-07-2019 | தமிழ் ஐயா கல்விக்கழகம் , திருவையாறு |
2. திருக்குறள் கேள்விச் செல்வர் | 24-10-2020 | உலகத் திருக்குறள் மையம் , சென்னை | ||
3. அறநெறிச்சுடர் விருது | 25-10-2020 | தமிழ் ஐயா கல்விக்கழகம் , திருவையாறு | ||
2 | முனைவர். இரா. பாலகிருஷ்ணன் | செம்மொழி ஆளுமை விருது | 2017 | கரந்தைத் தமிழ்ச்சங்கம் |
Programs Offered
UG Programmes
- B.A Tamil ( 3 Years )
PG Programmes
- M.A. Tamil ( 2 Years )
Research Programmes
- M.Phil Tamil ( Full Time - 1 Year ) ( Part Time - 2 Years )
- Ph.D. Tamil ( Full Time / Part Time )
Students Strength
Tamil Dept. Students Strength | ||
---|---|---|
SI. No. | Class Name | Students Strength |
1 | I BA. Tamil | 16 |
2 | II BA. Tamil | 18 |
3 | III BA. Tamil | 14 |
Tamil Dept. Research Scholars | ||
SI. No. | Class Name | Students Strength |
1 | M.Phil Tamil | 96 |
2 | Ph.D | 02 |
Events
List of Events Conducted – Even Semester 2020 | |||
---|---|---|---|
SI. No. | DATE | EVENTS NAME | CHIEF GUEST |
1 | 7th Feb 2020 | "மனித உரிமையில் மாணவர்களின் பங்களிப்பு" - சொற்பொழிவு | திரு .எவிடன்ஸ் கதிர் ,நிறுவனர் ,எவிடன்ஸ் அமைப்பு ,மதுரை |
2 | 28th Feb 2020 | "பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள்" - தேசியக்கருத்தரங்கம் | முனைவர். தி .மகாலட்சுமி ,திருமூலர் ஆய்விருக்கை பொறுப்பாளர் ,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை |
3 | 7th Nov 2020 | விடுதல் அறியா விருப்பினன் | முனைவர். சு .பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அரசு கலைக்கல்லுரி ,திருவண்ணாமலை |
4 | 27th Nov 2020 | இயல் தாவரங்கள் | திரு .மா .அமரேசன் ,பௌத்தவியல் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர் ,அறம் பதிப்பகம் நிறுவனர் மற்றும் இயக்குநர், திருவண்ணாமலை |
5 | 05th Dec 2020 | இசுலாமியப் புதினங்கள் | முனைவர் .செ .ஆமினா பானு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , சதக்கத்துல்லா அப்பா கல்லுரி, திருநெல்வேலி |
Faculty Details
S.No | Name of the Staff | Qualification | Designation |
---|---|---|---|
1 | Dr. M. Chitrakannu | M.A., M.Phil., Ph.D. | Associate Professor & Head |
2 | Dr. S. Palpandi | M.A., M.Phil., Ph.D. | Associate Professor |
3 | Dr. R. Balakrishnan | M.A., M.Phil., Ph.D., SET | Associate Professor |
4 | Dr. J. Antony Jeya Sheela | M.A., M.Phil., Ph.D. NET | Associate Professor |
5 | Dr. T. Christal Rejee | M.A., M.Phil., Ph.D. | Associate Professor |
6 | Mr. M. Paranthaman | M.A., M.Phil., SET | Assistant Professor |
7 | Mrs. N. Ameetharani | M.A., M.Phil. | Assistant Professor |
8 | Mr. K.V. Paranthaman | M.A., M.Phil. | Assistant Professor |
9 | Mrs. A.K. Sridevi | M.A., M.Phil., NET | Assistant Professor |
Five Unique points about the Department
- 1. தரமான தமிழ்க் கல்வியின் வழி, தமிழரின் கலை இலக்கிய வடிவங்களை பகுத்து பார்க்கும் திறன் பெற்ற மாணவர்களை உருவாக்குதல்.
- 2. இன்றைய சமுதாயத்திற்கேற்ப ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலும் பல்வேறு பகுப்புகளுக்குட்பட்ட தமிழிலக்கியங்களின் அனைத்துப் பகுதிகளும் ஆய்வுக் களங்களாக உருவாக்க முயலுதல்.
- 3. நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு வகுப்பறையில் பாடங்களைத் தெளிவுப்படுத்துதல் மட்டுமல்லாமல் மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையில் கற்பித்தல்.
- 4. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அடையாளம் காணுதல் மட்டுமல்லாமல் மத்திய - மாநில அரசு சார்ந்தப் போட்டிகளில் வெற்றிப் பெற வழிவகை செய்தல்.
- 5. மொழிப்பாடத்தின் வாயிலாக தன்னாளுமையை வளர்த்ததோடு, மாணவர் கருத்தரங்குகள், ஆசிரியர் கருத்தரங்குகள், வகுப்பறை விவாதங்களை நிகழ்த்துதல், ஊடக நிகழ்ச்சிகளில் பங்குபெற பயிற்சியளித்தல்.